நடிகை அனன்யா நாகல்லா நாவேல்! அழகால் அசத்தும் அம்சமான தேவதை

Actress Ananya Nagalla Navel: நடிகைகளின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. இது அனன்யா நாகல்லா நாவேல் புகைப்பட ஷூட்டிங்கின் தொகுப்பு! 

அழகால் அசத்தும் அம்சமான தேவதை அனன்யா நாகல்லா நாவேல்... இது பிரத்யேகமான புகைப்படத் தொகுப்பு

மேலும் படிக்க | தூங்கி எழும்போதே இப்படியா பண்ணுவீங்க! கீர்த்தி சுரேஷின் ரியாக்ஷன்

1 /6

மாடர்ன் மற்றும் வெஸ்டர்ன் டிரஸ், தாவணி, சேலை என பல்வேறு ஆடை அலங்காரங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனன்யா நாகல். பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தாலும் அழகு அள்ளுகிறது

2 /6

இண்டஸ்ட்ரியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அனன்யா நாகல்லாவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்த புகைப்படத்தை பகிர்ந்தாலும், அது லட்சக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெறுகிறது.

3 /6

வக்கீல் சாப் படத்திற்குப் பிறகு, நிதின் நடித்த 'மேஸ்ட்ரோ' படத்தில் நடித்தார் அனன்யா. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

4 /6

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த 'வக்கீல் சாப்' படத்தின் மூலம் பிரபலமானவர் அனன்யா நாகல்லா. அந்த படத்தில் அனன்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

5 /6

மல்லேஷம் படத்திற்கு பிறகு அனன்யா நாகல்லா ஒரு சின்ன பட்ஜெட் படத்தை ‘ப்ளே பேக்’ என்ற பெயரில் தயாரித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

6 /6

தெலுங்கானா கைத்தறி தொழிலாளியான சிந்தாகிண்டி மல்லேஷத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'மல்லேஷம்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார் அனன்யா நாகெல்லா. பிரியதர்ஷியின் மனைவியாக நடித்து நல்ல பெயரைப் பெற்றார்.