கருப்பு நிற உடையில் நெருப்பு போல ஜொலிக்கும் ஜான்வி கபூரின் க்ளிக்ஸ்!

நடிகை ஜான்வி கபூரின் அழகான சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 /4

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் தான் நடிகை ஜான்வி கபூர்.

2 /4

பாலிவுட்டின் வளர்ந்துவரும் இளம் நடிகையாக ஜான்வி கபூர் திகழ்கிறார்.

3 /4

தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுப்பதில் இவர் வல்லவர்.

4 /4

தற்போது சமூக வலைதள பக்கத்தில் கருப்பு நிற பார்ட்டி வியர் உடையணிந்து கொஞ்சம் கூடுதல் அழகில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.