இரண்டாம் உலகப் போரின் போது வதை முகாமில் நடந்த யூத படு கொலைகள் முதல். பம்பாய் மற்றும் பூனா இடையே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் 'டெக்கான் குயின்' வரை வரலாற்றில் பதிவாகிய முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

(புகைப்படம்: WION)
1831 - பிரிட்டிஷ் ஆய்வாளர் ஜேம்ஸ் கிளார்க் ரோஸ் (James Clark Ross)வட காந்த துருவத்தைக் கண்டுபிடித்தார் (புகைப்படம்: WION)
1930 - இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் 'டெக்கான் குயின்' (Deccan Queen) பம்பாய் (மும்பை)- பூனா இடையே அறிமுகப்படுத்தப்பட்டது (புகைப்படம்: WION)
W W II: இரண்டாம் உலகப் போரில் யூத படுகொலைகள் நடத்தப்பட்ட, ஹோலோகாஸ்ட் முகாம் படுகொலைகள் பற்றிய செய்திகள் அம்பலமாகின (புகைப்படம்: WION)
1970 - பிரிட்டிஷ் பிரதமர் ஹரோல்ட் வில்சன் (Harold Wilson) மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது (புகைப்படம்: WION)
2001 - நேபாள இளவரசர் தீபேந்திரா தனது குடும்பத்தினர் 9 பேரை கொன்று விட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டார். (புகைப்படம்: WION)