Rehearsal Of May 9 Victory Day Russia: உக்ரைன் மோதல் மற்றும் உக்ரைனில் வெற்றி தினத்தை கொண்டாடுவதை, இந்த ஆண்டு வெற்றி தினத்தின் கருப்பொருளாக வைத்திருக்கிறது ரஷ்யா
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூடங்களாக செயல்பட்டன.
முதல் உலகப் போரின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக டிரம்ப் ஐரோப்பாவுக்குச் சென்றபோது Hitler did good things' என ஹிட்லரை புகழ்ந்து பேசிய தகவல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது...
இரண்டாம் உலகப் போரின் போது வதை முகாமில் நடந்த யூத படு கொலைகள் முதல். பம்பாய் மற்றும் பூனா இடையே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் 'டெக்கான் குயின்' வரை வரலாற்றில் பதிவாகிய முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
இரண்டாம் உலகப் போரின்போது எஸ்.எஸ். கெர்சொப்பா (SS Gairsoppa) கப்பல் அப்போதைய இந்தியாவின் கல்கத்தாவிலிருந்து வெள்ளியுடன் பிரிட்டனுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஹிட்லரின் ஜெர்மன் படை அதனை தாக்கியது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, அது கடலுக்கு அடியில் இருந்து, அதன் புதைந்த பாகங்களும், அதிலிருந்த பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது.
வரலாற்றில் பல கொடூரமான போர்கள் நடந்துள்ளன, அதில் லட்சக் கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில், போர் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட அமைக்கப்பட்ட யூனிட் 731, வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான சித்திரவதை இல்லத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஜப்பானிய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரகசிய ஆய்வகமாக இருந்தது, இங்குள்ள மனிதர்கள் மிகவும் மோசமாக கொடுமைபடுத்தப்பட்டதோடு, அவர்களை வைத்து மிக மிக ஆபத்தான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இங்கு வழங்கப்படும் தண்டனைகளை கேட்டால் குலை நடுங்கும்.
இரண்டாம் உலக போரில் ரஷ்யா பெற்ற வெற்றியின் அடையாளமாக இந்த ஆண்டு வெற்றி விழா அணிவகுப்பில் இந்திய ராணுவத்துடன் சேர்த்து மேலும் 11 நாடுகளின் படைகளும் பங்கேற்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.