ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் (Anant Ambani - Radhika Merchant) தங்களின் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர்களை இங்கு காணலாம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா கடந்த ஜூன் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது.
1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டரான கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் அவரது மனைவி வித்யா ஸ்ரீகாந்த் உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே, அவரது மனைவி நடாஷா மலாகாண்ட் உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இந்திய அணி வீரர் அஜிங்கயா ரஹானே அவரின் மனைவி ராதிகா தோபாவ்கர் உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இந்திய வீரர்கள் குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் அவர்களது குடும்பத்தினர் உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவுக்கு வந்தனர். அவர்களுடன் இந்திய அணி வீரர் இஷான் கிஷனும் வந்தார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களுள் ஒருவரான சூர்யகுமார் யாதவ் அவரின் மனைவி தேவிஷா ஷெட்டி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கே.எல். ராகுல் அவரின் மனைவியும் நடிகையுமான ஆதியா ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவுக்கு வந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவரது மனைவி சஞ்சனா கணேசன் உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் அவரது மனைவி நடாஷா ஜெயின் உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் அவரது மகள் ஷிவா உடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொண்டார்.