மண வாழ்க்கையை சீர்குலைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு; அறிகுறிகள் இவை தான்!

டெஸ்டோஸ்டிரோன் குறைவதற்கான அறிகுறிகள்: ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.  ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு  இருந்தால் திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல  பிரச்சனைகள் வரலாம்.  உடலில் இந்த ஹார்மோன் குறையும் போது சில அறிகுறிகள் தோன்றும். இதனை அலட்சியம் செய்யக்கூடாது.

1 /5

டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாலியல் தூண்டுதலின் பற்றாக்குறை இருக்கும். செக்ஸ் மீது ஈர்ப்பு குறைவாக இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் விந்தணு உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது.

2 /5

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு உள்ள ஆண்களின் எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இது தவிர எலும்பு தொடர்பான நோய்களும் வரலாம்.

3 /5

டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே உங்கள் உடல் பருமனை புறக்கணிக்காதீர்கள்.

4 /5

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் குறைபாடு இருந்தால்,  தசைகள் பலவீனமடைகின்றன.

5 /5

ஆண்களின் உடலில் தாடி-மார்பு போன்ற முடிகள் அதிகம் இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் குறைவதால், இந்த முடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவது இயற்கை. மேலும், தலைமுடியும் அதிகம் உதிரலாம்.