குறைந்த செலவில் சுற்றி பார்க்க சொகுசான டாப் 5 நாடுகள்!

இந்தியாவில் இருந்து குறைந்த செலவில் இந்த அழகான 5 நாடுகளை சுற்றி பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து குறைந்த செலவில் இந்த அழகான 5 நாடுகளை சுற்றி பார்க்கலாம்.

 

1 /5

1) கம்போடியா : இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல 25k - 30k வரை செலவாகும், இங்கு நம்முடைய தினசரி செலவு 3k - 3.5k வரை ஆகும்.

2 /5

2) மலேசியா : இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல 15k - 20k வரை செலவாகும், இங்கு நம்முடைய தினசரி செலவு 3k - 3.5k வரை ஆகும்.

3 /5

3) வியட்நாம் : இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல 25k - 35k வரை செலவாகும், இங்கு நம்முடைய தினசரி செலவு 3k - 3.5k வரை ஆகும்.

4 /5

4) பூடான் :  கொல்கத்தா மற்றும் சிலிகுரியிலிருந்து சாலை மார்க்கமாகவும் இங்கு செல்லலாம், இங்கு நம்முடைய தினசரி செலவு 1k - 2k வரை ஆகும்.

5 /5

5) ஸ்ரீலங்கா : இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல 15k - 20k வரை செலவாகும், இங்கு நம்முடைய தினசரி செலவு 3k - 4k வரை ஆகும்.