மனம்மாறா மல்லிகை மீராவின் லேட்டஸ்ட் அவதாரம் - சொக்கும் ரசிகர்கள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டுவரும் மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி அவதாரம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது

கேரளாவைச் சேர்ந்த மீரா ஜாஸ்மின் மீண்டும் திரைத்துறையில் ரீ என்டிரி கொடுக்க திட்டமிட்டுள்ளாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.

1 /6

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தாலும், 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மலையாளத்தில் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருந்தார். 

2 /6

அதனால், 2003 ஆம் ஆண்டு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது வென்று அசத்தினார்.

3 /6

தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சனேயா உள்ளிட்ட படங்களில் உட்சநட்சத்திரங்களாக இருந்த விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

4 /6

விஷாலுடன் சண்டைக்கோழி, தனுஷூடன் பரட்டை என்கிற அழகு சுந்திரம் அகிய படங்களில் நடித்துள்ளார்.

5 /6

2007 ஆம் ஆண்டு பரத்துடன் நேபாளி படத்தில் நடித்த அவர், அதன்பிறகு தமிழில் தலைக்காட்டவில்லை. மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த மீராஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

6 /6

குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், திடீரென கவர்ச்சி அவதாரம் எடுத்து புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார். அவரின் அளவற்ற கவர்ச்சி இளம் நடிகைகளுக்கு சவால் விடுகிறது.