ஐபிஎல் ரெக்கார்டில் ரோகித்துக்கு பின் தோனி

ஐபிஎல் போட்டி நிறைவுபெறும் நிலையில் அதிக மேன்ஆப்தி மேட்ச் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

ஐபிஎல் போட்டியில் அதிகமுறை மேன் ஆப்தி மேட்ச் விருது வென்றவர்களில் டாப் 4-ல் இருக்கும் வீரர்கள்

1 /4

முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். அவர் 18 முறை மேன் ஆப்தி மேட்ச் விருதை வென்றிருக்கிறார்.

2 /4

இரண்டாவது இடத்தில் தோனி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் 17 முறை மேன் ஆப்தி மேட்ச் விருது வாங்கியிருக்கிறார்.  

3 /4

சுரேஷ் ரெய்னா 17 முறை பெற்றிருக்கிறார். சின்ன தல என அன்போடு சூப்பர் கிங்ஸ் ரசிகர்கர்களால் அழைக்கப்பட்டவர்

4 /4

4வது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வாங்கிய மேன்ஆப்தி மேட்ச் விருது அவரின் 14வது விருதாகும்.