The Seven Books for Life Ideas:: வாழ்க்கையை எப்படி வளர்த்து நகர்த்துவது என்று சில யோசனைகளைப் பெற இந்த ஏழு புத்தகங்களைப் படியுங்கள்!
Must Read This Seven Books: நம்முடைய வாழ்க்கை நிலை முழுவதும் மொபைல் போனில் மாறிக்கொண்டே வருகிறது.புத்தகத்தின் பயன்பாடு குறைந்துகொண்டே செல்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கமும் தற்போது யாரிடமும் பெரிதாக இல்லை, இந்த நேரத்தில் நம் வாழ்க்கை எப்படிக் கடந்து செல்கின்றது, எதை நோக்கி நாம் பயணம் செய்யப்போகிறோம் எனத் தெரியாமல் தவிர்த்து நிற்கிறோம், ஆனால் புத்தகம் படித்தால் யோசனைகள் பல மடங்கு அதிகமாகும் எனப் பெரியவர்கள் கூறியிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.காலங்கள் கடந்தாலும் என்றும் அழியாமல் இருப்பது புத்தகம் மட்டுமே,அதிலுள்ள சொற்கள் நம் மனதிற்கு ஆழமாகப் பதியும் அது எப்படி என்று இங்கு பார்ப்போம் .
உங்கள் வாழ்கையில் நீங்கள் உங்களைப் பற்றி அறிய சில யோசனைகளை புத்தகம் கூறுகிறது.
நம் வேலையில் சவால்களை எதிர்கொள்ள புதிய வழிகளைக் கண்டறிய, நீண்ட காலமாக நாம் கண்ட கனவை அடைய அல்லது நம் தினசரி வாழ்க்கையை நினைவாற்றலுடன் வைத்திருக்க ஒரு யோசனை இந்தப் புத்தகத்திலிருந்து கிடைக்கும்.
உங்கள் வாழ்க்கையில் சில முறை படிக்கக்கூடிய புத்தகத்தில் ஒன்றாகும், மேலும் நீங்கள் வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பத்திலும் அழகான வரிகளில் மிகத் தெளிவாக எழுதியுள்ளனர். கண்டிப்பாகத் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.
உங்கள் மனதை அறிய நீங்கள் தொடர்ந்து சிந்திக்கும் புத்தகங்களில் ஒன்று. உண்மையான நட்பு மற்றும் நாம் இந்த சமூகத்தில் எப்படி இருப்பது மற்றவர்களுடன் எந்தவிதத்தில் பழகுவது என்பதை எந்தப் புத்தகத்தை படுத்துப் பார்த்தால் ஒரு தெளிவு வரும்.
மனதில் எழும் ஒரு அழுத்தம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் குறைப்பது, குழந்தைகளை வளர்ப்பது, நிறுவனங்கள் தொடங்குவது ஆகியவை பழக்கவழக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த புத்தகம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்த புத்தகம் 1000 வெவ்வேறு விஷயங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் உள்ளன.இரக்கமற்றவர்களாக இருப்பது பெரும்பாலும் உலகில் இருக்கின்றனர்.வார்த்தையை நாம் அடிக்கடி நினைப்பதில்லை,இது மிகவும் மோசமான ஒன்று. நம் நேரத்தைத் திரும்பப் பெறுவது பற்றிச் சிந்திக்கும்போது மட்டும் நாம் சிந்திக்கின்றோம்.இந்த புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் நல்ல அனுபவத்தைப் பெறலாம்.
வாழ்க்கையின் நாம் கடந்து வந்த பள்ளிப்படிப்பு மற்றும் பெற்றோரின் வளர்ப்பு, தொலைப்பேசி இல்லாமல் பெற்றோருடன் நெருங்கி வாழ்ந்து வளர்ந்த நினைவுகள் இந்த புத்தகத்தைப் படிக்கும்போது நாம் கடந்து வந்த வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது .