லியோ படத்தால் திரையரங்கிற்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!

Loe Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது.

 

1 /5

தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் ரிலீஸ்க்கு முன்பு ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகி உள்ளன. படம் நாளை வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ளது.   

2 /5

லியோ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது.  தமிழகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகள் தணிக்கை செய்யப்படாத நிலையில் டிரெய்லரை தங்கள் திரைகளில் திரையிட்டன.   

3 /5

ரசிகர்களின் கொண்டாட்டத்தால் சில திரையரங்குகளில் இருக்கைகள் சேதமடைந்தன. மேலும், சிபிஎஃப்சியிடம் இருந்து நோட்டீஸ் பெறப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

4 /5

லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த சர்ச்சைக்கு தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.  

5 /5

இந்நிலையில், திரையரங்குகளில் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரைப்பட டிரெய்லர்களை திரையிடக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இனிமேல், தணிக்கை செய்யப்பட்ட டிரெய்லர்கள் மட்டுமே திரையிடப்படும்.