Photo gallery: 2021 VMA வினோதமான ஆடைகள் ஆனால் சூப்பர் ஹிட்

எம்டிவி விஎம்ஏ (MTV VMA) சர்வதேச அளவில் கூடுதல் கவனம் பெறும் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் அல்ட்ரா மாடர்ன் பேஷன் ஆடைகள் அமர்க்களப்படும். அவற்றில் இருந்து சில உங்களுக்காக…

READ ALSO | யாமி கவுதமின் கலக்கல் போட்டோக்கள்

1 /5

வித்தியாசமான ஆடையில் லில் நாஸ் எக்ஸ், இவர் மான்டெரோ (Montero) ஹிட்மேக்கர்  (Photograph:Twitter)

2 /5

மேகன் ஃபாக்ஸ் மற்றும் மெஷின் கன் கெல்லி எப்போதும் கவனத்தை ஈர்ப்பவர்கள். மேகன் அணிந்திருப்பது ஆடையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.  (Photograph:Twitter)

3 /5

நார்மணியின் ஆடை வடிவமைப்பு கவர்ச்சியானதாகவும் வித்தியாசமாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருந்தது.   (Photograph:Twitter)

4 /5

VMA களில் கலக்கும் ஜெனிபர் லோபஸ்.   (Photograph:Twitter)

5 /5

டிராவிஸ் பார்கர் மற்றும் கோர்ட்னி கர்தாஷியன் (Photograph:Twitter)