Food Wastage: முழுவதும் உணவு வீணடிக்கும் போக்கு இருந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்தியர், 50 கிலோ உணவை வீணாக்குகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
உணவுகள் வீணடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்துள்ளது. உணவு பற்றாக்குறையை போக்குவது எப்படி என்ற ஆலோசனைகளுக்கு மத்தியில் உணவை வீணாக்காமல் தவிர்த்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்...
மேலும் படிக்க | நீங்க எவ்வளவு உணவை வீணடிக்கிறீங்க தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் தரவுகள்
உணவு பற்றாக்குறையை போக்குவது எப்படி என்ற கவலைகளுக்கு மத்தியில் உணவை வீணாக்காமல் தவிர்த்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்...
உணவு விரயத்தில் உலகில் இரண்டாம் இடத்தில் இந்தியா!
மக்கள்தொகை அதிகமாக இருப்பதற்கும் உணவு வீணடிப்பதற்கும் உள்ள தொடர்பு
கலாச்சார பாரம்பரியம் கொண்ட இரு நாடுகளில் உணவு விரயமாவது அதிகமாக இருக்கிறதாம்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்தியர், 50 கிலோ உணவை வீணாக்குகிறார்
ஐக்கிய நாடுகளின் உணவுக் கழிவுக் குறியீட்டு அறிக்கை 2021 இன் படி, இந்தியாவில் வீணாகும் உணவில் 61 சதவீதம் நமது சமையலறையிலே நடைபெறுகிறது என்பது அதிர்ச்சியளிக்கலாம்.
மும்பையில் தினமும் 69 லட்சம் கிலோ உணவுப் பொருட்கள் உண்ணாமல் தூக்கி எறியப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உணவை வீணாக்கமல் தவிர்த்தால், மும்பை மக்களில் பாதிப் பேரின் பசி ஆறும். அதாவது தினசரி தேவைக்கு அதிகமாக தயாரிக்கப்படும் உணவுகளின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.
33 சதவீத பசுமை இல்ல வாயுக்களுக்கு தவறான உணவுச் சங்கிலியே காரணம்