கார்கி படத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவி புகைப்படங்கள்

கார்கி திரைப்படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகியிருக்கின்றன

1 /5

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் தயாராகிறது

2 /5

அநீதிக்கும் எதிராக போராடும் கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு

3 /5

கௌதம் ராமச்சந்திரன் படத்தை இயக்கியுள்ளார்

4 /5

படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது

5 /5

கார்கி படத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார்