புகழ்பெற்ற படோட்டி ராஜவம்சத்தின் அழகிய காதல் கதை...
குணால்-சோஹா ஜோடி, ஒரு நல்ல தம்பதியாக மட்டுமல்லாமல், நல்ல நண்பர்களாகவும் அனைவராலும் அறியப்படுகின்றனர். இந்த இனிய இணைக்கு இனாயா என்ற மகளும் இருக்கிறார்.
குணாலும், சோஹாவும் முதல் திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது சரியாக பேசிக் கொள்ளக்கூட இல்லையாம்!. ஆனால் இரண்டாம் திரைப்படத்தில் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிவிட்டது...
சோஹா அலி கானும், குணால் கேமுவும் நீண்ட நாள் டேட்டிங்குக்கு பின்னர், 2015ஆம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார்கள்.