ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட சாய் பல்லவியின் அவதாரம்!

சாய் பல்லவி செந்தமரை, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவி செந்தமரை, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு நடித்தார்.  அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது.  தனது முதல் திரைப்படத்திற்காக பல விருதுகளையும் பெர்றார் சாய் பல்லவி. பிரேமம் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் சிறந்த பெண் அறிமுகக நடிகை விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டார்.
இந்த திரைப்படம் பல முக்கிய விருதுகளை வென்றது. 2016 ஆம் ஆண்டில், துல்கர் சல்மான் 'காளி' படத்தில் நடித்தார். வருண் தேஜுடன் இணைந்து நடித்த 2017 காதல் படமான 'Fidaa' மூலம் தெலுங்கு சினிமாவுக்குள் நுழைந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டில், விஜய் இயக்கிய 'தியா' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 
மருத்துவப் படிப்பு படித்தாலும், மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அவர் தெர்ந்தெடுத்த தொழில் திரைப்படம் தான். Georgiaவில், Tbilisi State Medical Universityயில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார் இன்று இளம் நடிகை சாய் பல்லவியின் சொக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பார்ப்போம்:

(பட உபயம்:சாய் பல்லவியின் Instagram)

1 /8

குதித்து துள்ளி விளையாடும் மானோ!!

2 /8

கலகலக்கும் சாய் பல்லவி சலசலவென்று பேசுவாராம்!!  ஆனால் மொபைல் அவரை மயக்கிவிட்டதோ...

3 /8

சிவப்பு நிறத்தில் சிரிக்கும் தேவதை

4 /8

பாரம்பரிய உடைகளில் சாய் பல்லவி

5 /8

குதூகலித்து குழந்தைப் போல் சிரிக்கும் உற்சாக புகைப்படம்!

6 /8

பச்சை நிற சேலையில் கொஞ்சும் பச்சைக் கிளிக்கு வெட்கம் வந்ததோ!!

7 /8

ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இளவரசியின் அரசிளங்குமரி தோற்றம்

8 /8

பார்த்தாலே ஜில்லிட வைக்கும் சாய் பனியின் குளிர் காய்கிறாரே!! இல்லை பல்லவியைப் பார்த்து பனிக்கும் வேர்த்திருக்கும்...