வாட்ஸ்அப்பில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்வது எப்படி...? - விரிவான விளக்கம்

வாட்ஸ்அப் பயனர்கள் தற்போது தங்களுக்கு தாங்களே மெசேஜ் 'Message Yourself' செய்யும் வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலம், உங்களின் நினைவூட்டல்கள் (Reminders), குறிப்பு எடுத்தல் (Notes), சேமித்து வைத்தல் (Saving) ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். 

 

 

1 /4

பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் ஆஃப்பை பிளே ஸ்டோர் அல்லது ஆஃப் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.  

2 /4

வாட்ஸ்அப் செயலி புதுப்பிக்கப்பட்டதும், மீண்டும் ஆஃப்பிற்கு சென்று மெசேஜ் ஐகானைத் கிளிக் செய்யவும்.  

3 /4

பிறகு, Message Yourself என்று தேடல் பொறியில் தேடவும், புதிய செய்தி விண்டோ திறக்கும்.  

4 /4

இந்த அம்சம் மொபைல் ஃபோன் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய இரண்டிலும் கிடைக்கும்.