சக்கர நாற்காலியில் இருந்தாலும் உச்சத்தை எட்டலாம் என சாதித்த இளைஞர்

வானளாவிய கட்டிடத்தில் 250 மீட்டர் உயரத்தை சக்கர நாற்காலியில் ஏறிய முதல் நபர் இந்த மாற்றுத் திறனாளி இளைஞர்....

37 வயதான லாய் சி-வாய். 250 மீட்டர் உயரத்தை அடைய 10 மணி நேரம் ஆனது. முதுகெலும்பு நோயாளிகளுக்கு உதவுவதற்காக பணம் திரட்டினார். 

1 /5

உலக சாதனைகளை படைக்க மனிதர்கள் அனைவருக்கும் ஆவல் இருக்கலாம். அதிலும் மிக உயரமான கட்டடங்களை வித்தியாசமாக ஏறி சாதனை செய்பவர்கள் பிரபலமாவார்கள். ஆனால், ஒரு மனிதர் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை சேர்ப்பதற்காக சக்கர நாற்காலியில் ஹாங்காங் வானளாவிய கட்டிடத்தை ஏறி சாதனை புரிந்திருக்கிறார் இந்த மனிதர்.   

2 /5

250 மீட்டர் உயரத்தை அடைய 10 மணி நேரம் ஆனது

3 /5

2021-ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இது

4 /5

சி-வாய் $670,639 அளவுக்கு நன்கொடைகளை சேகரித்துக் கொடுத்திருக்கிறார் 

5 /5

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹாங்காங்கின் உள்ளூர் கலாச்சார அடையாளமாக இருக்கும் 495 மீட்டர் உயர லயன் ராக் மலையை ஏறினார்