இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப்போகும் திரைப்படங்கள் !

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்ட 'எதற்கும் துணிந்தவன்' படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

1 /4

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் ஏப்ரல்-7ம் தேதி நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.

2 /4

ஆஷிக் அபு இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மலையாள மொழி திரைப்படமான 'நாரதன்' ஏப்ரல்-8ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.

3 /4

தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான 'டாணாக்காரன்' திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இயங்குதளத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

4 /4

பிரேம் இயக்கத்தில் ராணா நடிப்பில் வெளியான கன்னட மொழி திரைப்படமான 'ஏக் லவ் யா' ஜீ5 இயங்குதளத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.