தை 27 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று பிப்ரவரி 09ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /12

வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கணவன், மனைவி இடையே நெருக்கம் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம் அஸ்வினி : திறமைகள் வெளிப்படும். பரணி : விட்டுக்கொடுத்துச் செல்லவும். கிருத்திகை : ஆதரவான நாள்.

2 /12

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். காப்பீடு செயல்களில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். தாய் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் :  இளம்பச்சை நிறம் கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும். ரோகிணி : மேன்மை உண்டாகும். மிருகசீரிஷம் : தேவைகள் நிறைவேறும்.

3 /12

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். வியாபார பணியில் மேன்மை உண்டாகும். எதிலும் திருப்தி அல்லாத சூழல் அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம் மிருகசீரிஷம் :  மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : மாற்றமான நாள். புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

4 /12

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். தவறிய சில பொருட்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த ஒப்பந்த பணிகள் சாதகமாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். முயற்சி மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் புனர்பூசம் :  பக்குவம் பிறக்கும். பூசம் :  சிந்தனை மேம்படும். ஆயில்யம் : விவேகம் வேண்டும்.

5 /12

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான வாய்ப்பை மேம்படுத்துவீர்கள். இழுபறியான சில விஷயங்களை முடிப்பீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் மகம் : பொறுப்புகள் கிடைக்கும். பூரம் : வாய்ப்புகள் மேம்படும். உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.

6 /12

கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் உத்திரம் : ஒத்துழைப்பான நாள். அஸ்தம் : தெளிவுகள் பிறக்கும். சித்திரை : ஆதரவுகள் மேம்படும்.

7 /12

விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். புதுவிதமான வாய்ப்புகள் உருவாகும். கலைத்துறைகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் கிடைக்கும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். முதலீடுகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம் சித்திரை :  உதவிகள் சாதகமாகும். சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும். விசாகம் : லாபகரமான நாள்.

8 /12

மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறாமல் இருக்கவும். வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுகமான சில தடைகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். வாகன பழுதுகள் மூலம் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில்@)@@) கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் நிதானம் அவசியமாகும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் விசாகம் : சிந்தித்து செயல்படவும். அனுஷம் :  விரயம் உண்டாகும். கேட்டை : குழப்பமான நாள்.

9 /12

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். மறைமுக திறமைகள் வெளிப்படும். சுபகாரியம் எண்ணங்கள் கைகூடிவரும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை :  வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மூலம் : அறிமுகம் ஏற்படும். பூராடம் : சாதகமான நாள். உத்திராடம் :  முடிவுகள் கிடைக்கும்.

10 /12

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். விருந்தினர்களின் வருகைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும். திருவோணம் : மதிப்புகள் உயரும். அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

11 /12

குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : பிரார்த்தனைகள் நிறைவேறும். சதயம் :  ஆர்வம் மேம்படும். பூரட்டாதி : கனவுகள் பிறக்கும்.

12 /12

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். அரசு பணிகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வழக்கு விசயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்கும். பகை மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் பூரட்டாதி :  மகிழ்ச்சியான நாள். உத்திரட்டாதி :  சிக்கல்கள் குறையும். ரேவதி : உதவிகள் கிடைக்கும்.