இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படங்கள்!

ஏப்ரல்-1ம் தேதியான இன்று திரையரங்குகளில் 4 படங்கள் வெளியாகியுள்ளது.

 

1 /4

இடியட் : ராம் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், ஊர்வசி, அக்சரா கௌடா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

2 /4

செல்ஃபி : மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், வர்ஷா, கவுதம் மேனன், வித்யா பிரதீப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

3 /4

மன்மத லீலை : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிரிதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு பிரேம்.ஜி இசையமைத்துள்ளார்.

4 /4

பூச்சாண்டி வரான் : ஜே.கே.விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள பூச்சாண்டி வரான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் ஆர்.ஜே.ரமணா, கணேசன் மனோகரன், லோகன், ஹம்ஸ்னி பெருமாள் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.