IPL: ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் - டாப்பில் சிஎஸ்கே சிங்கம்!

ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களான 1-6 ஓவர்களில் அதிக ரன்களை குவித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம். 

2008ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை என மொத்தம் 17 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்றுள்ளது. லக்னோ vs மும்பை அணிக்கு எதிராக ஏப். 30ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டி வரையில் இந்த புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.

 

 

 

 


  

1 /7

2017ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் 62 ரன்களை குவித்தார். 

2 /7

2023ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 ரன்களை குவித்தார்.   

3 /7

2021ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷன் 63 ரன்களை குவித்தார். 

4 /7

2009ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 74 ரன்களை குவித்தார். 

5 /7

2024ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க் 78 ரன்களை குவித்தார்.   

6 /7

2024ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் 84 ரன்களை குவித்தார். 

7 /7

2014ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா 87 ரன்களை குவித்தார்.