தொடங்கியது விஜய்யின் அடுத்த படம் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் 66ஆவது திரைப்பட பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

1 /8

விஜய்யின் 66ஆவது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

2 /8

விஜய், ரஷ்மிகா மந்தனா, விவேக் ஓபுராய், ஜகபதி பாபு, நடிக்கும் இப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.

3 /8

சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் பூஜையுடன் திரைப்படம் தொங்கியுள்ளது.

4 /8

ஒரு வாரம் பாடல் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.

5 /8

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

6 /8

விஜய் ரஷ்மிகா முதல் முறையாக இணைகின்றனர். பீஸ்ட் படத்தில் நடிக்க ரஷ்மிகாவை அணுகினர் படக்குழு. ஆனால் கால்ஷீட் இல்லாததால் பூஜா ஹெக்டே நடித்தார்.

7 /8

விஜய்யின் 66ஆவது திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

8 /8

பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.