எகிறிய ஹாட் பீட்! சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் மனதில் அதகளம் பண்ணும் மாளவிகா

""மாஸ்டர்" (Master) "பேட்ட" (Petta) மற்றும் "பியாண்ட் தி கிளவுட்ஸ்" (Beyond the Clouds) போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்த தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனின் சமீபத்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

அந்த புகைப்படங்களில், மாளவிகா மோகனன் (Malavika Mohanan) இளஞ்சிவப்பு நிற புடவை அணிந்துள்ளார். இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். 

1 /5

2013 ஆம் ஆண்டு வெளியான "பட்டம் போலே" என்ற மலையாளப் படத்தில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். தற்போது மாறன் படத்தில் தனுசுடன் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

2 /5

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை மாளவிகா மோகனன் வழக்கமாக வெளியிட்டு வருகிறார். 

3 /5

தற்போது மாடர்ன் உடையில் அதிரடியான போட்டோஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

4 /5

மாளவிகா மோகனனின் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

5 /5

"மாறன்" படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுநடைபெற்று வருவதால், மீண்டும் தனுஷூடன் மாளவிகா மோகனன் இணைந்துள்ளார்.