மனைவி மீது தீரா காதல் கொண்ட விராட்..வைரலாகும் கிரிக்கெட் நாயகனின் பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

1 /7

பாலிவுட் நடிகையும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவிற்கு பிறந்தநாள் இன்று.    

2 /7

அனுஷ்காவிற்கு அவரது ரசிகர்கள்-பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.    

3 /7

அனுஷ்காவின் அன்பு கணவர் விராட் கோலியும்  தனது மனைவிக்காக ஸ்பெஷலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.    

4 /7

விராட், தனது பதிவில் அனுஷ்காவின் அழகான போட்டோக்கள் சிலவற்றை இணைத்துள்ளார்.    

5 /7

அனுஷ்காவின் புகைப்படங்களுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் விராட் தெரிவித்துள்ளார்.  

6 /7

அந்த பதிவில், "என்னுடைய எல்லாமவளுக்கு பிறந்தநாள்.." என்று குறிப்பிட்டுள்ளார்.   

7 /7

அனுஷ்காவின் புகைப்படங்களும் விராட்டின் இந்த பதிவும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.