History Today: வரலாற்றின் பொக்கிஷத்தில் May 08 முக்கியத்துவம் என்ன?

சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....

புதுடெல்லி: உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஏதாவது ஒரு விதத்தில் சரித்திரத்தின் பக்கங்களில் பதிவ்வாகின்றன. சில வெளியே தெரியும், பற்பல நமக்கு மட்டுமே தெரியும். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், இன்றைய தினம் உலகத்தில் நடைபெற்ற முன்பு எப்போதும் நடைபெறாத நிகழ்வுகளின் பதிவுகள் பல இருக்கும். அதில் சில…

கம்போடியா மீதான படையெடுப்பை அமெரிக்க அதிபர் நிக்சன் நியாயப்படுத்திய நாள் மே 08. 1984 ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக சோவியத் யூனியன் அறிவித்ததும் இன்று தான்…  

Also Read | IPL 2021 மீண்டும் எங்கு, எப்போது நடைபெற வாய்ப்பு இருக்கிறது? சாத்தியக்கூறுகள்

 

1 /5

1886: கோகோ கோலா கண்டுபிடிக்கப்பட்டது

2 /5

1970: அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கம்போடியா மீதான படையெடுப்பை நியாயப்படுத்தினார்.  

3 /5

1978: ரெய்ன்ஹோல்ட் மெஸ்னரும் பீட்டர் ஹேபலரும் ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள்.  

4 /5

1980: உலகில் இருந்து பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நாள் மே 08

5 /5

1984: 1984 ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக சோவியத் யூனியன் அறிவித்தது