நாயை துரத்தும் கரடி; இறுதியில் என்னாச்சி: திக் திக் வைரல் வீடியோ

இந்த வைரலாகி வரும் வீடியோவில் கடாரி ஒன்று நாயை தூரத்தி வருகிறது, அதன் பின் நடந்ததை நீங்கள் கண்டால் ஷாக்காகி விடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 18, 2022, 08:12 AM IST
  • கரடியின் பகங்கரமான வீடே வைரலாகி வருகின்றது
  • நாயை விடாமல் துரத்தும் கரடி
  • இந்த வீடியோ வெகுவாக வைரலாகி வருகிறது
நாயை துரத்தும் கரடி; இறுதியில் என்னாச்சி: திக் திக் வைரல் வீடியோ title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு திகிலான வீடியோ ஒன்று இணைய தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதன்படி தற்போது இங்கு வைரலாகி வரும் கரடி மற்றும் நாய் தொடர்புடையது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற ஒரு வீடியோவை எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இது எப்படி பட்ட வீடியோ என்றும் அந்த வீடியோவில் என்ன நடக்கிறது என்றும் இங்கு படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

நாயை துரத்தும் கரடி
இங்கு இடம்பெறுள்ள வீடியோவில் பெண் ஒருவர் தன் வீட்டிக் வெளியே யாருடையோ செல்போனில் உரையாடிக் கொண்டிருந்தால், அப்போது அவரது செல்லப் பிராணி நாய் ஒன்று அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தது, அப்போது தூரத்தில் இருந்து ஒரு கரடி வேகமாக ஓடி வந்து அந்த நாயை அங்கும் இங்கும் என துரத்தியது, அங்கு இருந்த பெண் பயத்து வீட்டில் செல்கிறாள். பின் தன் நாயை காப்பாற்ற தனது உறவினர்களை அழைக்கிறாள். அவர்கள் வந்த அந்த கரடியை அங்கிருந்து விரட்டினர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கரடியின் வீடியோவை இங்கே காண்க.

இந்த வீடியோ பேஸ்புக்கில் @Hester's Black & Tan Hounds என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடியோவை விரும்பியுள்ளனர். மெழுமன இதற்கு நெடிசங்கள் பலவிதமாக ரீயாக்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News