படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட பிரபல பாலிவுட் நடிகை!

படு கவர்ச்சியா இருக்கும், தனது சமீபத்திய பிகினி புகைப்படத்தினை பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டானி வெளியிட்டுள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2018, 06:04 PM IST
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட பிரபல பாலிவுட் நடிகை! title=

படு கவர்ச்சியா இருக்கும், தனது சமீபத்திய பிகினி புகைப்படத்தினை பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டானி வெளியிட்டுள்ளார்!

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை திஷா பட்டானி, 2015-ம் ஆண்டு "லோபெர்" (Loafer) என்ற தெலுங்கு பட மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். 2016-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட "எம்.எஸ்.தோனி" (M.S. Dhoni: The Untold Story) என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான "பாஹி-2" இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

பாலிவுட்டில் பிரபலமாகி வரும் அதே வேலையில் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் நினைவினில் நின்று வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் இவரது உடற்பயிற்சி வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

இந்நிலையில் தற்போது இவர் தனது சமீபத்திய பிகினி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இளசுகளின் மத்தியில் நல்ல மவுசு பெற்றுள்ளது.

Trending News