பிரபல தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் ராம்தாஸுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்றது.
முண்டாசுப்பட்டி, பசங்க 2, ஜிகர்தண்டா, மரகத நாணயம் உள்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் முனிஷ்காந்த். சமீபத்தில் இவர் கலகலப்பு படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற திருமணத்தில் தேன்மொழியைத் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டார்கள். மேலும் பெற்றோர் பார்த்து செய்து வைத்த இந்த திருமணத்தில் இருதரப்பு உறவினர்களும் நண்பர்களும் சக நடிகர்களும் கலந்து கொண்டனர்.
Popular Comedy Actor #Munishkanth - #Thenmozhi 's wedding happened this morning at the Vadapalani Temple..
Congratulations to the couple pic.twitter.com/n42QsZdGfs
— Ramesh Bala (@rameshlaus) March 26, 2018
at #Munishkanth #Thenmozhi marriage @actorrammunish @kaaliactor @vmsrashok @Actor_ArulDass pic.twitter.com/XMeW4lYlI1
— Riyaz A (@riyazactor) March 26, 2018
Another pic from popular Tamil comedy Actor #Munishkanth - #Thenmozhi wedding.. Vadapazhani temple pic.twitter.com/sjBA7Yqgl9
— Ramesh Bala (@rameshlaus) March 26, 2018