துணை முதல்வர் ட்விட்க்கு ரீ-ட்விட் செய்த முதல்வர்!

Last Updated : Aug 30, 2017, 06:54 PM IST
துணை முதல்வர் ட்விட்க்கு ரீ-ட்விட் செய்த முதல்வர்! title=

வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை குறித்த ஓ.பி.எஸ் ட்விட்க்கு முதல்வர் இ.பி.எஸ் ரீ-ட்விட் செய்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மறு பதிவிட்டுள்ளார்.

நிகழ்ச்சி தொடர்பான ட்வீட்கள்:-

 

 

 

 

 

 

மேலும் "எங்களை நம்பியவர்கள் யாரும் கெட்டுப்போக மாட்டார்கள், கெட்டுப்போகவும் விட மாட்டோம்." எனவும் நிகழ்ச்சிக்கு பின் துணை முதல்வர் பதிவிட்டுள்ளார்

Trending News