இந்தியாவில் ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, நடுத்தர மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். பல நிறுவனங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை 20,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனையை அறிவித்துள்ளனர். நீங்கள் புதிய ஸ்மார்ட்ஃபோனை வாங்க வேண்டும் என நினைக்கிறீர்களானால், Poco ஸ்மார்ட்ஃபோன் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2021 (Flipkart Year End Sale 2021) விற்பனையில் பல Poco ஸ்மார்ட்போன்களில் கடைசி நிமிட தள்ளுபடி சலுகைகளை (Last Minute Discount Offers) அறிவித்துள்ளது.
இன்று நமது பட்டியலில் Poco C தொடர், Poco M தொடர், Poco X தொடர் ஃபோன்கள் குறித்து பார்ப்போம். Flipkart இயர் எண்ட் சேல் 2021 விற்பனையில் Poco ஃபோன்களில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2021 விற்பனையில் Poco போன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. Poco C3 மற்றும் Poco C31 ஆகிய போன்களை இப்போது ரூ. தலா ரூ.8,499 விலையில் வாங்கலாம். அதேபோல Poco M2 Pro மற்றும் Poco M3 Pro ஆகிய போன்கள் வெறும் ரூ. 14,999 க்கு வாங்கலாம்.
போகோ போனின் விலை, தள்ளுபடி, சலுகை விவரங்கள்:
போகோ (மேட் பிளாக், 32 ஜிபி) (3 ஜிபி ரேம்) - POCO C31 (Royal Blue, 32 GB) (3 GB RAM)
சலுகை விலை: ரூ. 8,499; ஒரிஜினல் விலை ரூ. 9,999 (15% தள்ளுபடி)
2021 பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையின் போது POCO C3 ஸ்மார்ட்போனில் 15% தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ. 8,499 விலையில் வாங்கலாம்.
ALSO READ | Flipkart Sale: iPhone 12 Mini இல் மாஸ் தள்ளுபடி, வாய்ப்பை தவறவிடாதீர்கள்
போகோ சி31 (ராயல் ப்ளூ, 32 ஜிபி) (3 ஜிபி ரேம்) - POCO C31 (Royal Blue, 32 GB) (3 GB RAM)
சலுகை விலை: ரூ. 8,499 ; ஒரிஜினல் விலை ரூ. 10,999 (22% தள்ளுபடி)
2021 பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையின் போது POCO C31 போன் 22% தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ. 8,499 க்கு வாங்கலாம்.
ALSO READ | வெறும் 500 ரூபாய்க்கு Realme 5G ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு
போகோ எம்2 ப்ரோ (ப்ளாக், 64 ஜிபி) (6 ஜிபி ரேம்) - POCO M2 Pro (Black, 64 GB) (6 GB RAM)
சலுகை விலை: ரூ. 14,999; ஒரிஜினல் விலை ரூ. 17,999 (16% தள்ளுபடி)
POCO M2 Pro 2021 Flipkart ஆண்டு இறுதி விற்பனையின் போது 16% தள்ளுபடியில் கிடைக்கிறது. நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 14,999 க்கு வாங்கலாம்.
ALSO READ | வெறும் 625 ரூபாய்க்கு அட்டகாசமான போன்; வாயை பிளக்க வைக்கும் Offer
போகோ எம்3 ப்ரோ 5ஜி (ப்ளூ, 64 ஜிபி) (4 ஜிபி ரேம்) - POCO M3 Pro 5G (Cool Blue, 64 GB) (4 GB RAM)
சலுகை விலை: ரூ. 14,499; ஒரிஜினல் விலை ரூ. 15,999 (9% தள்ளுபடி)
POCO M3 Pro 5G ஆனது Flipkart இயர் எண்ட் சேல் 2021 இன் போது 9% தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ. 14,499 விலையில் வாங்கலாம்.
ALSO READ | 2021 -ல் விற்பனையில் அமர்களப்படுத்திய Galaxy ஸ்மார்ட்போன்கள் இவைதான்..!
போகோ எக்ஸ்3 ப்ரோ (ஸ்டீல் ப்ளூ, 128 ஜிபி) (8 ஜிபி ரேம்) - POCO X3 Pro (Steel Blue, 128 GB) (8 GB RAM)
சலுகை விலை: ரூ. 20,999, ஒரிஜினல் விலை ரூ. 25,999 (19% தள்ளுபடி)
POCO X3 Pro 2021 Flipkart வருட இறுதி விற்பனையின் போது 19% தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ. 20,999 விலையில் வாங்கலாம்.
ALSO READ | Flipkart Sale: இந்த டாப் கிளாஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் பம்பர் 60% வரை தள்ளுபடி
போகோ எப்3 ஜிடி (பிரிடேட்டர் பிளாக், 128 ஜிபி) (8 ஜிபி ரேம்) - POCO F3 GT (Predator Black, 128 GB) (8 GB RAM)
சலுகை விலை ரூ. 28,999; ஒரிஜினல் விலை ரூ. 34,999 (17% தள்ளுபடி)
POCO F3 GT 2021 Flipkart வருட இறுதி விற்பனையின் போது 17% தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ. 28,999 விலையில் வாங்கலாம்.
ALSO READ | Flipkart Sale, ஸ்மார்ட்போனில் பிரமிக்க வைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR