டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் இன்று நடைபெறுகின்றது.
முன்னதாக முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3 ஒருநாள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெறுகிறது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் இன்று நடைபெறுகின்றது.
முன்னதாக முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3 ஒருநாள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்; 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணியால், 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கின்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது.
இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-
ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா பங்கேற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கனக்கில் இந்தியா வென்றது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்திய வீரரகள் சிலரும் தங்களது தரவரிசை நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
பேட்ஸ்மன் பட்டியலை பொறுத்தவரை ரோகித் சர்மா தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.