நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.
பத்தாம் நாளான இன்றைய விழாவின் சிறப்பம்சங்கள்:-
நவராத்திரி நாள் 10:- (விஜய தசமி)
தேவி: விஜயா
மலர்: மல்லிகை மற்றும் ரோஜா
நெய்வீதியம்: சர்க்கரை பொங்கல்,
திதி: தசம
நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர நவராத்திரி சிறப்பாக கொலு அமைத்தும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக ( நவமி) சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.
சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை:-
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.
இன்றைய விழாவின் சிறப்பம்சங்கள்!
தேவி: சாமுண்டா,
மலர்: தாமரை,
நெய்வேதியம்: அக்காரவடிசல்,
திதி: நவமி,
கோலம்: வாசனை பொடிகளால் ஆயுதம் போல பத்ம கோலமிட வேண்டும்,
ராகம்: வசந்தா ராகம்
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது.
நவராத்திரி நாள் 8:-
தேவி: துர்கை,
மலர்: ரோஜா,
நெய்வேதியம்: பாயசம்,
திதி: அஷ்டமி,
கோலம்: பத்ம கோலமிட வேண்டும்,
ராகம்: புன்னகவராளி ராகம்.
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது.
நவராத்திரி நாள் 7:-
தேவி: சரஸ்வதி,
மலர்: மல்லிகை மற்றும் முல்லை,
நெய்வேதியம்: எலுமிச்சை சாதம்,
திதி: சப்தமி,
கோலம்: நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்,
ராகம்: பிலஹரி ராகம்.
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது.
நவராத்திரி நாள் 6:-
தேவி: இந்திராணி,
மலர்: செம்பருத்தி,
நெய்வேதியம்: தேங்காய் சாதம்,
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல்
துவங்கி உள்ளது.
நவராத்திரி நாள் 5:-
தேவி: வைஷ்ணவி,
மலர்: பாரிஜாதம் மற்றும் முல்லை
நெய்வேதியம்: தயிர் சாதம்,
திதி: பஞ்சமி,
கோலம்: காதலை மாவல் பறவைக் கோலம் போட வேண்டும்,
ராகம்: பந்துவராளி ராகம்.
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி
முதல் துவங்கி உள்ளது.
நவராத்திரி நாள் 4:-
தேவி: லக்ஷ்மி,
மலர்: ஜாதிமல்லி,
நெய்வேதியம்: கதம்ப சாதம்,
திதி: சதுர்த்தி,
கோலம்: அட்சதை கொண்டு படிக்கட்டு போல மலர் கோலம் இட வேண்டும்,
ராகம்: பைரவி ராகம்.
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் கடந்த 20-ம் தேதி கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.
நவராத்திரி நாள் 3-ன் சிறப்பம்சங்கள்:-
தேவி: வாராஹி,
மலர்: சம்பங்கி,
நெய்வேதியம்: சர்க்கரை பொங்கல்,
திதி: த்ருதீயை,
கோலம்: மலர் கோலம் போட வேண்டும்,
ராகம்: காமபோதி ராகம்.
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.
நவராத்திரி நாள் 2:-
தேவி : கவுமாரி,
மலர் : செவ்வரளி,
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது.
நவராத்திரி நாள் 1:-
தேவி: மஹேஷ்வரி,
மலர்: மல்லிகை,
நெய்வீதியம்: வென் பொங்கல்,
திதி: பிரதமை,
கோலம்: அரிசி மாவால் கோலம் போட வேண்டும்,
ராகம்: தோடி ராகம்.
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை இன்று முதல் துவக்கம். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை (செப்டம்பர் 20) அன்று கலசம் நிறுத்தப்பட்டு, நவராத்திரி விழா தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் மக்கள் மும்முரமாக உள்ளனர்.
நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் பொம்மை கொலு வைத்து அக்கம்பக்கத்தில் இருந்து கன்னிப்பெண்களையும், குழந்தைகளையும் வரவழைத்து அவர்களை மகிழ்விப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு படியிலும் இருக்கும் மகிமை மற்றும் மகத்துவங்கள் பற்றி அறிந்துகொள்ள...
முதற் படியில் வைக்கும் பெம்மைகள் : தாவர பெம்மைகள் இடம் பெற வேண்டும் { புல்,செடி,கோடி }
இதன் காரணங்கள் : பசுமைகள் என்றும் நிறைந்து இருக்க வேண்டும் என்று அர்த்தங்கள்
இரண்டாம் படியில் வைக்கும் பெம்மைகள் : சங்கால் செய்த பெம்மைகள் அல்லது நத்தை போன்ற பெம்மைகள் வைப்பது நல்லது
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி விரதம் தொடங்கும் நேரம்:-
20.09.2017 [புதன் கிழமை] காலை 11.24 மணி - அமாவாசை திதி
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை கொண்டாப்படும் நாட்கள்:-
நவராத்திரி திருவிழா:-
21.09.2017 - 29.09.2017
20.09.2017 காலை 11.24 வரை அமாவாசை திதி (புதன்கிழமை)
கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்:
காலை 6.00- 7.30 மணி
9.15-10.15 மணி அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.