திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 23-ம் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அமைக்கப்பட்டது. அதில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தனர்.
அந்த வகையில் தற்போது இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளா. அதில்,
சூர்யா திரையுலகில் நுழைந்து 20 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
நடிகர் சூர்யா திரையுலகில் நுழைந்து நேற்றுடன் 20 வருடங்கள் ஆகிவிட்டது. அவரின் முதல் படமான நேருக்கு நேர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி வெளியானது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.
நந்தா, பிதாமகன், பேரழகன், கஜினி, 24 உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெர்சட்டைல் நடிகர் என நிரூபித்திருக்கிறார் சூர்யா.
தமிழகத்தில் நிலவி வரும் பரப்பரப்பான சூழ்நிலையில் தற்போது நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பகத்தில் ஒரு டிவிட் பதிவு செய்துள்ளார்.
டிவிட்டர் மூலமாக பரபரப்பாக தமிழக அரசியலை விமர்சித்து வருகிறார் நடிகர் கமல் தற்போது அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு குறித்து நடிகர் கமல் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அதில் கமல், ''காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா''
தரம் தரந்தாழாதீர் வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன் தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதற்கு அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையான வாசகங்களையும் பயன்படுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை பயணம் குறித்து டிவிட்டரில் தமிழில் டிவிட் செய்துள்ளார்.
இலங்கையில், வெசாக் தினத்தையொட்டி நடக்கும் கொண்டாட்டங்களில், தலைமை விருந்தினராக பங்கேற்க, பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு செல்கிறார்.
இலங்கையில் மோடி, டிகோயா நகரில், அமைக்கப்பட்டுள்ள, 150 படுக்கைகள் உடைய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இந்த மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை, நம் அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது இலங்கை பயணம் குறித்து டிவிட்டரில் தமிழில் பதிவி:-
தாய்மாமன் ஆனதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் டி. ராஜேந்தர், சிம்பு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசியல் மாற்றம் குறித்தும், ஜல்லிக்கட்டு குறித்தும், நடிகர் கமல்ஹாசன் அன்றாடம் தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு வருகிறார். இது தமிழக அரசியல்
மற்றும் திரையுலக வட்டாரத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில் கமல் ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில்“பீலிபெய் சாகாடும் அச்சிறும்அப்பண்டம் சால மிகுத்துப்பெறின்” என்ற திருக்குறளை வெளியிட்டிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.