தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் பொது விவாதம் தொடங்குகிறது. இந்த கூட்டம் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும்.
கடந்த மார்ச் 16-ம் தேதி 2017- 18 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரைக்கு பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டம் மார்ச் 24 வரை நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“குற்றவாளி” வழிகாட்டுதலில் செயல்படும் பினாமி அரசின் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை வைத்து விட்டார்.

தமிழக பட்ஜெட் 2017 - 2018 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
வருவாய் வரவுகள் ரூ.1,59,363 கோடி எனவும், வருவாய் செலவுகள் ரூ.1,75,293 கோடி எனவும், வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடி உள்ளது என கூறி அமைச்சர் ஜெயக்குமார் தனது பட்ஜெட் உரையை முடித்தார்.
பட்ஜெட் அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள்:-
* பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
* மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட் 2017 - 2018 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்
வருவாய் வரவுகள் ரூ.1,59,363 கோடி எனவும், வருவாய் செலவுகள் ரூ.1,75,293 கோடி எனவும், வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடி உள்ளது என கூறி அமைச்சர் ஜெயக்குமார் தனது பட்ஜெட் உரையை முடித்தார்.
இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை மீண்டும் திங்கள்கிழமை கூடும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
பட்ஜெட் அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள்:-
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016- 2017-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. காலை 11 மணியளவில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.