தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016- 2017-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. காலை 11 மணியளவில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு, பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. துறை ரீதியான செலவினங்களுக்கு அவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.
நிதிநிலை அறிக்கை சிறப்பு அம்சம்:-
தமிழகத்தில் அக்டோபர் மாத்த்தில் உள்ளாட்சி தேர்தல் #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
தொழில்துறைக்கு ரூ2104.99 கோடி நிதி ஒதுக்கீடு #TNBudget

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.11,514 கோடி ஒதுக்கீடு.#TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
ரூ.420 கோடியில் 20,000 பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.#TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
2வது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.#TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
கைத்திறன் மற்றும் கதர்த்துறைக்கு ரூ.174 கோடி ஒதுக்கீடு. #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
கடலூர் மாவட்டத்தில் ரூ140 கோடி செலவில் ஆற்றங்கரைகள் மேம்படுத்தப்படும் #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
பள்ளி கல்வித்துறைக்கு ரூ24,130 கோடி நிதி ஒதுக்கீடு #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
கறவை பசுக்களுக்கான அலகு தொகை ரூ.30,000 -லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தப்படும் #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
2000 புதிய பேருந்துகள் வாங்க 124 கோடி ஒதுக்கீடு. #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
மீன்வளத்துறைக்கு ரூ.743 கோடி ஒதுக்கீடு.
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
பால்வளத்துறைக்கு ரூ.121 கோடி ஒதுக்கீடு. #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
சிறைச்சாலை துறைக்கு ரூ282.92 கோடி ஒதுக்கீடு #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
நடப்பு ஆண்டில் உணவு உற்பத்தி இலக்கு 147 லட்சம் மெட்ரிக் டன். #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
வீடு இல்லாதோருக்கு வீடுகள் கட்டித்தர கூட்டு பட்டா வழங்க புதிய அணுகுமுறை.#TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ4 ஆயிரத்தில் இருந்து ரூ5,000 ஆக உயர்வு #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
இ-சேவை மையங்கள் மூலமான பொதுசேவை எண்ணிக்கை 300-ஆக உயர்த்தப்படும். #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
ரூ.422 கோடியில் காவலர்களுக்கு 2,673 வீடுகள்.#TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
சாலை பாதுகாப்புக்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு.#TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
நகர்ப்புற வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு.#TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி. #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ.150 கோடி #TNBudget
— AIADMK (@AIADMKOfficial) July 21, 2016
அடுத்த ஓராண்டில் 5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். #TNBudget