Budget 2025: தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை எளிதாக்குவது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்புக்குமான சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை திருத்தப்பட்ட வரிக் குறியீட்டின் நோக்கமாகும்.
மத்திய பட்ஜெட் தாக்கலை ஜீ பிசினஸ் நியூஸ் தொலைக்காட்சி சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய நிலையில், பட்ஜெட் வாசிக்கும்போது, பங்குச் சந்தையில், அதன் பங்குகள் 85.8 சதவீதம் உயர்ந்தது.
Gold Investment News: தங்கம் விலை அதிரடியாக குறைந்து வரும் வேளையில், தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது வேண்டாமா என பலரும் யோசித்து வருகின்றனர். இதற்கு வல்லுநர்களின் பதிலை இங்கு காணலாம்.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து, 3-வது நாளாக குறைந்துள்ள நிலையில், மேலும் குறைய வாய்ப்புள்ளதாக IBJA தமிழ்நாடு மாநில தலைவர் யோகேஷ் கோத்தாரிசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Long Term Capital Gain வரியை அதிகரித்து மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், பொருளாதார வல்லுநரும் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
Budget 2024: தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு (House Owners) பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம் ஆகியுள்ளது. இது குறித்து அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
MK Stalin Boycotting Niti Ayog Meeting: மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் தூரோகம் என விமர்சித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலில் தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் விளைவாக தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றும் மட்டும் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும், ஒரு சவரன் மற்றும் ஒரு கிராம் தங்கம் சென்னையில் விற்கப்படும் விலை குறித்தும் இதில் காணலாம்.
National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.