10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைப்பெற்றது.
இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.
ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைப்பெற்றது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைப்பெற்றது.
இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.
ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.
10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றன.
புனே அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இன்று நடைபெறும் 2-வது தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும்.
மும்பை அணி தகுதி சுற்று 1-ல் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனேயிடம் தோற்றது. ஆனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிளே ஆப் (குவாலிபயர் 1) சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின. இந்த போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்டசமாக மனோஜ் திவாரி 58 (48) ரன்களும், ரஹானே 56 (43) ரன்களும், தோணி 40 (26) ரன்களும் எடுத்தனர்.
பிளே ஆப்(குவாலிபயர் 1) சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். அதாவது குவாலிபயர் 1-ல் தோல்வியடையும் அணி மே 19-ம் தேதி நடைபெறும் குவாலிபயர் 2-ல் விளையாடும்.
நேற்றைய இரவு 8 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்
டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தனது பேட்டிங் தொடங்கிய மும்பை அணியின் சவுரப் திவாரி, சிமோன்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். சிமோன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இன்று இரவு 8 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர்
மும்பை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 118 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி 13 ஆட்டத்தில், 8 வெற்றிகள், 5 தோல்வி களுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளை பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடியது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளை பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும்.
எனவே ஐதராபாத் அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை (டெல்லி, புனேக்கு எதிராக) தழுவியுள்ள ஐதராபாத் அணி சொந்த ஊரில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி கண்டிருக்கும் டெல்லி அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் ஐதராபாத் எதிராக 186 ரன்கள் மற்றும் குஜராத்துக்கு எதிராக 209 ரன்கள் இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்றது. குறிப்பாக இளம் வீரர்கள்(ரிஷப் பந்த், சாஞ்சு சாம்சன்) பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 4
மணிக்கு. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:- விராட் கோலி, மந்தீப் சிங், டி வில்லியர்ஸ், கேதர் ஜாதவ், டிராவிஸ் ஹெட், வாட்சன், நெகி, மில்னே, அரவிந்த், சவுதரி, சாஹல்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயண்ஸ் அணிகள் பலப்பரிட்ச்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஸன், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர்.
அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம் 6 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான இஷான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இதுவரை குஜராத் லயன்ஸ் அணி 8 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்ததால் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக்கில் புனேயிடம் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
குஜராத் அணி ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்று இருக்கிறது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியிடம் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.