பட்ஜெட் விமான நிறுவனமான IndiGo GPT-4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் AI சாட்போட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது விமானப் பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
How To Identify Deep Fake Videos: டீப் பேக் தொழில்நுட்பம் தற்போது பெரும் அச்சுறுத்தலை கிளப்பி உள்ள நிலையில், அதனை போலி என கண்டுபிடிப்பதற்கான வழிகளை இங்கு காணலாம்.
Samsung Galaxy AI: இனி நீங்கள் மொழி தெரியாதவர்களுடனும் எளிதாக பேசும் வகையில், உங்கள் மொபைல் கால்களை உடனடியாக மொழிமாற்றம் செய்து எதிரில் இருப்பவர்களுக்கும் புரிய வைக்க AI தொழில்நுட்பம் வர உள்ளது.
AI தொழில்நுட்பம் உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பாதகங்களும் மிகத் தீவிரமான வகையில் உள்ளன. அந்த மாதிரியான ஒரு விவகாரத்தில் தான் ராஷ்மிகா மந்தனா சிக்கி உள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்
AI Technology: நீங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் உங்களிடம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அறிந்துகொள்ள ஒரு AI தொழில்நுட்பம் உதவிசெய்யும். இதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.
Rashmika Mandanna Viral Video: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ தொடர்பாக அமிதாப் பச்சன் ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார்.
Pranjali Awasthi: அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் ரூ. 100 கோடி மதிப்பில் AI ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு சொந்தக்காரர் என்பதை நம்ப முடிகிறதா... அவர் குறித்து இதில் காணலாம்.
சாட்ஜிபிடி இனி யூசர்கள் நேரடியாக பேசவும், இமேஜ் பதிவிட்டும் அதற்கான பதில்களை பெற முடியும். இந்த அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை 5 கட்டங்களாக எடுத்துக் கொள்வோம். முதல் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? இது எவ்வாறு உருவானது என்பதைக் காணலாம்.
MG Astor Blackstorm launched: உலக சந்தையில் 100 ஆண்டுகளாக தனது ஆதிக்கத்தை தக்க வைத்துள்ள எம்ஜி மோட்டார் நிறுவனம், தனது புதிய எம்ஜி ஆஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
India Internet Day: தேசிய அளவில், இன்டர்நெட் டேயின் 12வது சீசன் டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சில பிரகாசமான இளம் மனங்களை மேடையில் ஒன்றிணைத்தது.
AI Video Morphing: செயற்கை நுண்ணறிவு தளத்தை பயன்படுத்தி வீடியோ மார்பிங்கில் ஆபாச செயல்களில் ஈடுபட்டால் சிறை மற்றும் கடும் அபாரதம் உள்ளிட்ட தண்டனைகளை சந்திக்க நேரிடும்.
iDay ஆனது, வாடிக்கையாளர் அனுபவங்களில் புரட்சியை ஏற்படுத்துகிறது, செயல்முறைகளை மேம்படுத்துகிறது மற்றும் பொருளாதார வளர்ச்சியை உந்தும் அதே வேளையில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கான வணிக விளைவுகளை இயக்குவதால், இந்தியாவின் எதிர்காலத்தை AI எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை ஆராயும்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் எண் மோசடியில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அதில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஏஐ மூலம் அருகில் இருக்கும் ஒருவரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டு ஆகியற்றை துல்லியமாக திருட முடியும். இதனை ஒரு ஆய்வு மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டிபிடித்திருக்கிறார்கள்.
ChatGPT Effects In Content Creation: எழுத்து சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்த 22 வயது பெண், தான் ChatGPT போன்ற AI கருவிகளால் தனது 90 சதவீத வருவாய் பறிப்போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
ஏஐ தொழில்நுட்பத்தில் டீப் பேக் என்பது பலரையும் அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் சமூக விரோத குற்றச் செயல்களில் சிக்க வைக்கவும், ஆபாச வீடியோக்களில் சித்தரிக்கவும் முடியும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.