அமேசான் பிரைம் டே விற்பனையில் ஸ்மார்ட் டிவி விற்பனையில் 30 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளதாக Amazon India தெரிவித்துள்ளது. குறிப்பாக 55-இன்ச் ஸ்மார்ட் டிவி அதிகம் விற்பனையாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஈ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனமான அமேசானின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகியவை அமேசான் Prime தினமான 2020 ஆம் ஆண்டில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு 2 மிகப்பெரிய நாட்களாக இருந்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.