Pranjali Awasthi: அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் ரூ. 100 கோடி மதிப்பில் AI ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு சொந்தக்காரர் என்பதை நம்ப முடிகிறதா... அவர் குறித்து இதில் காணலாம்.
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் இளமையை தக்க வைத்துக் கொள்வதற்காக தினமும் 100க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார் . இந்த வினோத மனிதர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்கா போன்ற நாடுகளில் வீழ்ச்சி அடைந்தாலும், சில நாடுகளில் அதிக மதிப்பை கொண்டுள்ளது. அதிக மதிப்பு கொண்ட நாடுகளை பற்றி பார்ப்போம்.
Bizarre World News: பெண் ஒருவர் தான் சாப்பிட்ட ஒரு உணவினால் தனது நான்கு உறுப்புகளையும் இழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்சம்பவம் குறித்து இதில் காண்போம்.
Wife Breastfeeding Husband: தனது கணவன் தன்னிடம் தாய் பால் அருந்தும் பழக்கத்தினால், உடல் ஆரோக்கியம் பெற்றுள்ளது என்றும் எங்களுக்கு இடையேயான உறவும் சீராக இருப்பதாகவும் ஒரு மனைவி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Bizarre Viral News: வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்த உணவு பொட்டலத்தில் உணவு டெலவரி ஊழியர் எச்சில் துப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவையும், அந்த சம்பவம் குறித்தும் முழுமையாக இதில் காணலாம்.
Hunter Biden Indicted: அமெரிக்க அதிபரின் மகன் மீதான குற்றச்சாட்டு விசாரணை எங்கே நடைபெறும்? அதிபர் பதவிக்கு வேட்டு வைக்குமா மகனின் போதைப்பொருள் பழக்கம்?
அமெரிக்காவின் சியாட்டிலில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் போலீஸ் வாகனம் மோதியதால் உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது.
ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாடு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியத் தலைமையின் கீழ் பெரும் உற்சாகத்துடன் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவும் அதை 'முழுமையான வெற்றி' என்று அழைத்தது.
US Car Theft: தற்போது கவலைக்கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கார் திருட்டு அதிகரித்துள்ளது. இதன் அதிர்ச்சி பின்னணியை அறிந்தால் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு பல நிலை விசாரணைகளுக்கு பிறகு அங்கேயே தங்குவதற்கான நிரந்தர வசிப்பிட அட்டை என்னும் கிரீன் கார்டு வழங்கப்படும்.
Hindu Heritage Month: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அக்டோபர் மாதத்தை ‘இந்து பாரம்பரிய மாதமாக’ அறிவித்தது; வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி (CoHNA) இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது
Danger Of Nuclear War: தெற்கு ஜெஜு தீவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயிற்சிகளை நடத்துவதை வன்மையாக கண்டித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நீர்நிலைகள் வழியாக ஆபத்து உள்ளதாக எச்சரித்தார்
World News In Tamil: அல்-கெய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை தான் தான் சுட்டுக்கொன்றதாக கூறிய முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி கடந்த புதன் அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.