SC Advice to Delhi LG And CM: 'சண்டையை விட்டு விட்டு ஒற்றுமையாக செயல்படுங்கள்... DERC தலைவரை ஒன்றாக தேர்ந்தெடுங்கள்' என டெல்லி அரசுக்கும் எல்ஜிக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
MCD Election EXIT POLL went Wrong: டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் கணிப்புகளுக்கு மாறாக, தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில மணி நேரத்தில் கருத்துக் கணிப்பு சரியா தவறா என்று தெரிந்துவிடும்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென ஆம் ஆத்மி கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆம்ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டிருந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்விக்குக் காரணம் ஆம் ஆத்மி கட்சியில் ஊழலே என அக்கட்சியின் எம்எல்ஏ.,வாக உள்ள குமார் விஸ்வாஸ் கூறி இருந்தார்.
ஆம் ஆத்மி கட்சி மீதான ஊழல் புகார்களை சீர்செய்ய கட்சித் தலைமை முன்வர வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏ குமார் விஸ்வாஸ் வலியுறுத்தி இருந்தார்.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி குமார் விஸ்வாசிற்கும், டெல்லி தலைவர் அமனத்துல்லா கானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்விக்குக் காரணம் ஆம் ஆத்மி கட்சியில் ஊழலே என அக்கட்சியின் எம்எல்ஏ.,வாக உள்ள குமார் விஸ்வாஸ் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி மீதான ஊழல் புகார்களை சீர்செய்ய கட்சித் தலைமை முன்வர வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏ குமார் விஸ்வாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மிக்கு பெரும் தோல்வியே ஏற்பட்டது. இதற்கு கட்சி மீது பல ஊழல் புகார்கள் எழுந்துள்ளதும் காரணமாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், கெஜ்ரிவாலுக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானிக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை அரசே கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கூறியுள்ளது. இதனையடுத்து கெஜ்ரிவாலை ஏழையாக கருதி பணம் வாங்காமல் ஆஜராக தயாராக உள்ளதாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.