சூரியன் தற்போது பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் கிரகபெயர்ச்சியை போலவே நட்சத்திரப் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வார ராசிபலன் 2023 ஜூலை 24 முதல் 18ம் தேதி வரை: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும், அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
கேந்திர திரிகோண ராஜ்யயோகம் 2023: நவபஞ்சம் ராஜயோகத்திற்குப் பிறகு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு திரிகோண ராஜ்யயோகம் உருவாகிறது. இதனால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்
மீனத்தில் வக்ரமடையும் குரு: மகிழ்ச்சி, நல்வாழ்க்கை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவரான குருவின் ஸ்தானத்தில் மாற்றம், அனைவரின் அதிர்ஷ்டம், திருமண மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் போன்றவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் ஏற்கனவே சிம்மத்தில் இருக்கும் நிலையில், சுக்கிரனும் செவ்வாயும் ஒரே ராசியில் இருப்பது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு, வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும்.
மிதுனத்தில் இணையும் சூரியன் - புதன் பலன்கள்: ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சிகள், வக்ர பெயர்ச்சி மற்றும் உதயம் ஆகியவை மட்டுமல்லாது, பரஸ்பரம் இணையும் கிரகங்களால் உருவாகும் சுப மற்றும் ராஜயோகத்திற்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சி 2023: செவ்வாய் சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த சஞ்சாரத்தால், சனியும் செவ்வாயும் பரஸ்பரம் எதிரெதிராக அமைந்து இருக்கும் என்பதால் சமசப்தக யோகம் உருவாகிறது.
மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி: ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். கிரகங்களின் ராஜாவான சூரியன் தொழில், வேலை மற்றும் கவுரவத்தின் காரணியாக கருதப்படுகிறது.
சனி ராகு கேது வக்ர பெயர்ச்சி 2023: ஜூன் 17 அன்று, சனி, ராகு மற்றும் கேது வக்ர பெயர்ச்சி ஆன நிலையில், சில ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆனி மாதம் 2023 ராசிபலன்: இந்த வருடம் ஆனி மாதம் 2023 ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறக்கிறது. அன்று சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இது தவிர இந்த மாதத்தில், சனி வக்கிரப் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. இந்நிலையில் ஆனி மாதத்திற்கான அனைத்து ராசிகளுக்கும் ஆன ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.
வார ராசிபலன் 2023 ஜூன் 12 முதல் 18ம் தேதி வரை: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும், அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் மற்றும் சனி பரஸ்பரம் எதிரி கிரகங்களாகக் கருதப்படும் நிலையில், தற்போது சனி பகவான் தனது ராசியான கும்பத்தில் இருக்கிறார். செவ்வாய் தனது ராசியை மாற்றி கடகத்தில் நுழைந்துள்ளார். இந்த வகையில் தற்போது செவ்வாய், ராசியில் சனியிலிருந்து ஆறாமிடத்தில் இருக்கிறார்.சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் இந்த நிலை ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது.
ராகு கேது பெயர்ச்சி 2023: ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் அமர்ந்துள்ளனர். அக்டோபர் 30, 2023ல் ராகு-கேதுவின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியில் புதன்: மே 15ம் தேதி இரவு 8.30 மணிக்கு புதன் மேஷ ராசிக்கு மாறி வக்ர நிவர்த்தி அடைகிறார். புதனின் இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் ஏற்படும். அவர்கள் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.
கிரகங்களின் இளவரசன் என கருதப்படும் செவ்வாய் மே 10ம் தேதி செவ்வாய் ராசி மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், அதனால் எந்த எந்த ராசிகள் சுப பலன்களை அனுபவிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் இயல்பு, ஆளுமை, குறைபாடுகள் மற்றும் குணங்கள், அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார் போன்றவற்றை ராசிகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிகளின் ஆண்களும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் என்பதோடு புத்திசாலிகள் என்றும், அவர்கள் தங்கள் விருப்பப்படி உலகை ஆட்டி வைக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
சூரியன் சக்தி, ஆற்றல் மற்றும் ஆன்மாவைக் குறிக்கும் ஒரு கிரகம். பிரபஞ்சத்தின் தந்தையாக சூரிய பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் நெருக்கமானவர். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்து சுமார் ஒரு வருடத்தில் அனைத்து ராசிகளிலும் குடியேறி தனது சுழற்சியை நிறைவு செய்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.