ராமர் கோவில் திறப்பு பற்றிய செய்தி தான் எங்கு சென்றாலும் நம் கண்களில் படுகிறது. அந்த ரீச்சை பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள் மக்களிடம் பணத்தை சுரண்டி வருகின்றனர். தகவல்களை திருடுவது, பணத்தை பறிப்பது என பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணியை காணலாம்.
Shri Ramar Idol With Golden Bow & Arrow: அயோத்தியில் ராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையின் முழுமையான புகைப்படம் முதன்முறையாக தற்போது வெளியாகி உள்ளது.
Ayodhya Ram Temple Gharbhagriha Doors From Tamil Nadu Articians: சரித்திரத்தில் இடம் பெறும் ராமர் கோவிலுக்கு கதவுகளை செய்யும் தமிழ்நாட்டு கலைஞர்கள்....
Ayodhya Ram Mandir Invitation: ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலின் ‘குடமுழுக்கு’ விழாவிற்கு இந்திய சூப்பர் ஸ்டார் பேட்டர் விராட் கோலி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவும் கலந்துக் கொள்வார்கள்?
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ‘பிராண பிரதிஷ்டை’ மற்றும் மும்பாபிஷேக விழாவுக்கு, 55 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
PM Modi Fasting For Ram Mandir pranpratishtha: ஆகம விதிமுறைகளின்படி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்று யார் சொன்னது? விரதம் மூலம் சூசகமாய் பதில் கொடுக்கும் பிரதமர் மோடி....
Ram Mandir Inauguration: ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் குடமுழக்கு விழாவில் சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவில்லையா? விவரங்களும் விளக்கமும்
PM Modi Rituals: அயோத்தியில் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், விரதம் உள்ளிட்ட கடினமான வழிகாட்டுதல்களை பிரதமர் பின்பற்றுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Ayodhya Ram temple Donations: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4500 முதல் 5000 கோடி வரை நன்கொடை கிடைத்துள்ளது. நன்கொடையாக பெறப்பட்ட பணம் வங்கிகளில் வைப்புத்தொகையாக ஆக வைக்கப்படும்
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காத விவகாரத்தை அரசியல் ஆக்க கூடாது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தெரிவித்துள்ளார்.
Scam On Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி மாதத்தில் திறக்கப்பட உள்ள நிலையில், அதன் கட்டுமானம் சார்ந்து நடைபெற்ற மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஏர் இந்தியாவின் துணை விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ராமர் பக்தர்களுக்காக புதிய சேவையை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டெல்லி - அயோத்தி இடையே விமானங்களை இயக்க உள்ளது.
Ayodhya Ram Janmabhoomi: அயோத்தி ராமர் கோயில் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கோயிலின் பல சிலைகள் மற்றும் தூண்களின் புகைப்படத்தை ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ட்விட்டரில் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.