பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா அவர் போட்டியிட்ட சிகாரிபுரா தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்!
கர்நாட்டக மக்களிடம் வாக்களிக்கும் எண்னத்தினை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் பெட்ரோல் விலையில் ரூ.1 குறைத்து விற்க திட்டமிட்டுள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்களது மை தடவிய கையை காட்டினால் மசால் தோசை, காபி இலவசமாக வழங்கப்படும் என பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடாக தேர்தல் பிரசாரம் 10-ம் தேதியுடன் முடிவதால் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் பிரதமர் மோடி, சோனியா, ராகுல் மற்றும் பாஜ தலைவர் அமித் ஷா ஆகியோர் ஈடுபடள்ளனர்!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறயுள்ளது. இதற்காக நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சித்தராமையா அவர்கள் போட்டியிடும் பதாமி தொகுதியை சேர்ந்த கிருஷ்ணா ஹிரிடேஜில் வருமான வரி சோதனை நடத்ததப்பட்டுள்ளது.
தன்னை பற்றி பொய் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக-வினர் ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும் என சித்தராமையா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.