திருச்சியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல பறவைகளை மீட்டனர்.
600க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள் மற்றும் 100 நட்சத்திர பறவைகள் விற்பனைக்காக கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன. அனைத்து பறவைகளும் இலவச வனப் பகுதிகளில் விடுவிக்கப்படும் என வனப் பாதுகாப்புப் படையின் உதவி வனப் பாதுகாவலர் தெரிவித்தார்.
(புகைப்பட ஆதாரம் - ஏ.என்.ஐ)
"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிராமப்புறங்களின் ஒலிகளையும் வாசனையையும் பாதுகாக்க முடியுமா? நமது மண்ணின் மணத்தையும், பறவைகளின் ஒலியையும், விலங்குகளின் சப்தத்தையும், ஓடும் நதி நீரின் சலசல என்ற ஒலியையும் பாதுகாக்க ஒரு நாடு சட்டம் இயற்றியிருக்கிறது. இது சாத்தியமா? சாத்தியம் தான்…. எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்….
பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களிற்கும் பறவைக் காய்ச்சல் பரவலாம். அது பிறகு, மனிதர்களிடையே பரவும் தொற்றாக மாறினால் நிலைமை விபரீதமாகிவிடும். தற்போது நாட்டில் பல இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது.
மனிதர்களாகிய நாம் விமானத்தின் மூலம் விண்ணில் பறக்கிறோம். ஆனால் பறவைகள் போல பறக்க முடிவதில்லை. அதற்கு சிறகுகள் இல்லாதது மட்டும் தான் காரணமா.. இல்லை அதற்கு வேறு பல காரணங்களும் உண்டு.
ஒவ்வொருவரும் தங்கள் குழந்தை பருவத்தில் ஒரு முறையாவது, தனது தாத்தா பாட்டியிடம், நம்மால் ஏன் பறக்க முடியவில்லை. கேட்டபோது, எங்களால் ஏன் பறக்க முடியவில்லை, எனக்கும் அது போல் பறக்க வேண்டும் என நிச்சயம் கேட்டிருப்பார்கள். அதற்கான விடையை தேடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.