LPG Cylinder Price Hike: நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் சுமார் ரூ.61.50 உயர்ந்துள்ளது. இதன்மூலம், சென்னையில் இது ரூ.1,964.50 என்ற விலையில் விற்பனையாகும்.
எந்த பொருள் வாங்கினாலும் எக்ஸ்பைரி தேதியை பார்ப்பதற்கு முன்னர் அந்த பொருளை எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருக்கும் காலத்தை பார்க்க வேண்டும் என கூறப்படுள்ளது.
How To Transfer Amount From EPF to NPS: EPF முதலீட்டை NPS திட்டத்திற்கு மாற்ற முடியமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், அதற்குரிய விளக்கத்தை இங்கு காணலாம்.
PM Kisan Yojana 17th Installment: மூன்றாவது முறையாக பதவியேற்றதும் கிசான் சம்மன் நிதியின் தவணையை உடனடியாக வெளியிடுவது தொடர்பான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டிருந்தார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரு காலத்தில் வகுப்பு தோழர்கள் என்பது ஆச்சரியமான தகவல் தான்.
Amul Milk Price Hike: அமுல் பால் அதன் பல்வேறு பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும் அந்நிறுவனம் விளக்கி உள்ளது, அதனை விரிவாக இங்கு காண்போம்.
HDFC Bank April 1 NEFT Transction: ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வங்கிக் கணக்கில் சம்பளமோ அல்லது பிற தொகைகளோ வருவதில் தாமதம் ஏற்படலாம்.
Post Office Monthly Income Scheme (MIS) : மாத வருமானம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் சிறந்த திட்டமாகும்.
சம்பாதிப்பதற்கான எளிதான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த செய்தி உங்களை பணக்காரராக்கும். இன்று இந்த கட்டுரை மூலம் வீட்டில் இருந்தப்படியே எளிதாக எப்படி சம்பாதிப்பது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ மற்றும் பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை MCLR விகிதங்களை அதிகரித்துள்ளது. என்பது வங்கிகள் கடன் கொடுக்க அனுமதிக்கப்படாத குறைந்தபட்ச கடன் விகிதமாகும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் பெரிய ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பண்டிகைக்கு முன்னதாக, ரேஷன் பரிசுத் தொகை வழங்கப்படும்.
பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்கும் ஆர்வம் உலக சந்தையில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் ரூபாய் கொடுத்து வாங்க பலர் தயாராக உள்ளனர்.
வீட்டிலிருந்தே மென்மையான பொம்மைகள் மற்றும் டெடி செய்யும் தொழிலை நீங்கள் தொடங்கலாம். உங்கள் திறமைக்கு ஏற்ப, மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்களை எளிதாக சம்பாதிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.