குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். அப்படி செய்பவர்கள் சரியான தலைவர்கள் அல்ல என இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) குறித்து நாடு தழுவிய சீற்றம் நாட்டை உலுக்கிய வரும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 30,000 தன்னார்வலர்களை நியமித்து, மேற்கு வங்காளத்தில் CAA குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது!
டெல்லியில் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவதால் மண்டி ஹவுஸ் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த மணமக்கள் தங்கள் திருமண புகைப்படங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனி நாயகமாக மாறிவிடும். அதை ஒழிக்கும் வரையில் ஓய மாட்டேன் என கமல் தெரிவித்துள்ளார்.
மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கர்நாடகா மாநில முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து வந்த அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கான தமிழக அரசின் முன்மொழிவு ஆராயப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக முதலவர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.