1964 முதல் 2008 வரை இலங்கை தமிழர்களுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தற்போது அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி இருவருக்கும் ‘உள் மோதல்கள்’ உள்ளன. இதனால் இந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மசோதாவை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் அரசு வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) மாநில சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பாகிஸ்தான் அகதிக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் வரை நரேந்திர மோடி அரசு “ஓய்வெடுக்காது” என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்!
மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி, பாராளுமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை(PoK) இந்தியாவில் இணைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம் என ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.
"நேரமின்மை" காரணமாக அசாம் மாநில தலைநகரில் நடைபெறவிருக்கும் "Khelo India" விளையாட்டுகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10 அன்று குவாஹாட்டிக்கு செல்ல மாட்டார் என பாஜக மூத்த தலைவர் புதன்கிழமை தெரிவித்தார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களைக் கைது செய்ய வேண்டும் என விசிக நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்!
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு நிற டி-சர்ட் அணிந்து MLA தமிமுன் அன்சாரி ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.