Rajasthan DA Hike: சத்தீஸ்கர் அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், மற்றொரு காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
LPG Price Update: ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்தே, ஊழியர்கள் இரட்டிப்புப் பயன்களை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது அரசு அதனை தடை செய்துள்ளது.
Old Pension Scheme: 2022ஆம் ஆண்டு, ஏப். 1ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெற, சத்தீஸ்கர் போன்ற ஓய்வு பெற்ற பிறகு திரும்பப் பெறப்பட்ட அரசாங்கத்தின் பங்கை மட்டுமே பெற வேண்டும் என்று ராஜஸ்தான் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Wedding Gift Bomb Kills In Chhattisgarh: கடந்த வாரம் திருமணம் செய்து கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமண பரிசாக ஹோம் தியேட்டர் கிடைத்தது. அதை இயக்கிய போது வெடித்து சிதறியதில் புதிதாக திருமணமானவர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
Chhattisgarh Lithium: ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் மிகப்பெரிய அளவிலான லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் லித்தியம் இருப்பில் இந்தியாவின் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரெலேஷஷிப் (Live In Relationship) எனப்படும் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை நகரிலே சிலர் எதிர்க்கும் சூழ்நிலை உள்ளது. இது கலாச்சாரத்தை பாதிக்கும் விஷயம் என்றும், இது மேலை நாடுகளின் கலாச்சாரம் என்றும் பலர் எதிர்க்கும் சூழ்நிலை உள்ளது.
பாம்பு விஷம் ஆபத்தானது. ஏனெனில் அதில் நரம்புத் தூண்டுதலுக்கு இடையூறு விளைவிக்கும் நியூரோடாக்சின்கள் உள்ளன. பாம்பு கடித்தால் ஏற்படும் சில ஆபத்தான விளைவுகள் பக்கவாதம், ரத்தக்கசிவு, திசு சேதம் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஆகும்.
Road Safety World Series 2021 இன் முதல் அரையிறுதி இந்தியா லெஜண்ட்ஸ் (India Legends) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் (West Indies Legends) இடையே புதன்கிழமை மாலை ராய்ப்பூர் (Raipur) மைதானத்தில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.